Love Quotes in Tamil
Love is a mixture of emotions, behaviours, and beliefs one of the purest feeling that can't be described. Quotes are the best way to express your love and feelings to someone. Read some best love quotes in Tamil and fall in love again and again. Scroll down to read.
LOVE QUOTES IN TAMIL
ஒரு பெண் ஆண் மேல் வைத்த
நம்பிக்கையை தக்க வைத்து
கொள்ள போராடும் அனைத்து
ஆண்களும் சிறந்தவர்கள் தான்
ஒரு பெண் ஆண் மேல் வைத்த
நம்பிக்கையை தக்க வைத்து
கொள்ள போராடும் அனைத்து
ஆண்களும் சிறந்தவர்கள் தான்
நன் உன்னை நேசிப்பது உனக்கு
எப்போது நிஜம் என்று தெரிகிறதோ
அப்போது வந்து பார் என் சாம்பலில்
கூட உன் ஓவியம் இருக்கும்.
வியர்வை துளிகளும்
கண்ணீர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவைதான்
வாழ்க்கையை
இனிப்பாக மற்றும்.
நன் உன்னை நேசிப்பது உனக்கு
எப்போது நிஜம் என்று தெரிகிறதோ
அப்போது வந்து பார் என் சாம்பலில்
கூட உன் ஓவியம் இருக்கும்.
உன் கண் சிமிட்டலில்
காணாமல்போன என்
இதயம் உன் சிரிப்பினால்
துடித்து கொண்டிருக்கிறத
ஆனால், வாழ்வதற்கு
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும்.
வாழ்க்கையில்
சம்பாதிக்க வேண்டிய
மிகப்பெரிய விஷயம்
பொறுமை..!!
Hope you enjoy reading these love quotes in Tamil. Read more related quotes here-








Comments
Post a Comment